Posts
முருகப்பெருமானின் அருளால் ஸ்ரீ ரெஜித் குமார் அவர்கள் நிகழ்த்தவுள்ள உலகளாவிய ஒளி உடல் செயல்பாடு
- Get link
- X
- Other Apps
பூமியின் உணர்வு நிலை மாற்றத்தில் ஸ்ரீ ரெஜித் குமார் அவர்களின் பங்கு முருகப்பெருமான் சித்தர்களின் உதவியுடன் உலக விவகாரங்களுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வந்துள்ளார் . 2013- ஆம் ஆண்டு முருகயுகம் துவங்கியது , மேலும் அது 2000 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் . முருகப்பெருமான் , முருக யுகத்தில் தனது தெய்வீக கடமைகள் ஆற்றுவதற்காக ஸ்ரீ ரெஜித் அவர்களை தெய்வீக கருவியாக தேர்வு செய்து மற்றும் ஆன்மீகத்திலும் குறிப்பிட்ட சில கடமைகளையும் ஆற்றுவதற்கு 2004 - ஆம் ஆண்டு முதலே ஸ்ரீ ரெஜித் குமார் அவர்களை தயார் செய்துள்ளார் . முருகப்பெருமான் ஸ்ரீ ரெஜித்குமாருக்கு அவரது பணியின் நோக்கமாக முருகயுகத்திற்கு பல கடமைகளை செய்வதும் , தமிழ் நாகரீகத்தின் முக்கியத்துவம் மற்றும் குமரிகண்டம் செவ்வாய் கிரகத் தொடர்பினையும் உலகறியச் செய்வதுமாக இருக்கும் என்பதனை வெளிப்படுத்தினார். முருகப்பெருமான் ஸ்ரீ ரெஜித் குமார் அவர்களை ஒரு இயல்பான இல்லற வாழ்க்கையில் இருந்து இந்த பணிகளை செய்யவேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளார் . மே 1, 2017 ம் ஆண்டு , பழனியில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்த...